கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90 சதவீதம்பேர் குணமடைந்ததாக சீனா தகவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 90 சதவீதம்பேர் குணமடைந்து, ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.…