சீனாவில் மேலும் 109 பேர் பலி…. பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்வு சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 109 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்ந்துள்ளது.…