Tag: ஷீரடி சாயிபாபா

ஷீரடி சாயிபாபாவின் ஆரத்தி வழிபாட்டு பாடல்

சாயிபாபாவின் ஆரத்தி ஆரத்தி எடுப்போம் ஸ்ரீசாயி உமக்கே ஆரத்தி எடுப்போம் வியாழக்கிழமையுமே பரமானந்த சுகத்தினை அளிப்பாயே தயையுடன் எமக்கருள் செய்வாயே…