Tag: முக கவசம்

முகக்கவசத்தை அணியும்போது இவற்றையெல்லாம் கடைப்பிடியுங்க!

முகக்கவசத்தை கழற்றும்போது மூக்கு மற்றும் வாயை தொடாமல் முகக்கவசத்தின் கயிற்றை பிடித்து அதனை அகற்ற வேண்டும். முகக்கவசத்தை முறையாக அணிந்தால்…
ஒரே நாளில் கோவில் சாலையில் 150 ஜோடிகளுக்கு திருமணம்!

திருவந்திபுரம் பகுதிக்கு இன்று காலை மணமக்களின் உறவினர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் அதிகமானோர் வந்ததால்…
|
உடற்பயிற்சி செய்யும்போது முக கவசம் தேவையா?

உடற்பயிற்சி செய்யும்போது முக கவசம் தேவையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதனால் முக கவசம் அணிந்தபடியே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடலாமா?…
சானிடைசர், முக கவசம் அதிகம் பயன்படுத்தினால் ஆபத்து

கொரோனா தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம், சானிடைசர் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. ஆனால் இதை அதிகம் பயன்படுத்தினால் என்ன பிரச்சனைகள்…
முக கவசங்களை நன்றாக சுத்திகரித்து பயன்படுத்துவது அவசியம் – விஞ்ஞானிகள்

வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை சுத்திகரித்து பயன்படுத்துவது அவசியம் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி கூறி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று…
|
முக கவசம் அணியாதவருக்கு மாதிரி சவப்பெட்டியில் கிடத்தி நூதன தண்டனை..!

இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவருக்கு மாதிரி சவப்பெட்டியில் கிடத்தி நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு…
|
முக கவசத்தை பொது இடங்களில் அணியாவிட்டால் இத்தனை ஆண்டு சிறையா..?

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும்…
|
காண்போரை கண்கலங்க வைத்த வயதான தம்பதிகளின் செயல்..!

மருத்துவமனையில் வயதான தம்பதிகள் கட்டித்தழுவிய காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில்…
|
இனி முக கவசம் அணிய தேவையில்லை- சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் இனி பொதுவெளியில் முக கவசம் அணிய தேவையில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. சீனாவின்…
|
முக கவசம் அணிய சொன்ன போலீஸ் அதிகாரியை தூக்கிபோட்டு மிதித்த தமிழ்ப்பெண்

சிங்கப்பூரில் சரியாக முக கவசம் அணிய மறுத்ததுடன், போலீஸ் அதிகாரியை தாக்கிய தமிழ்ப்பெண் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் கொரோனா வைரஸ்…
|
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்

ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக முக கவசங்களை வழங்கினர். கொரோனா வைரஸ்…
கொரோனா வைரசால் தாய்லாந்தின் நிலை – டாக்டர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரசால் தாய்லாந்தில் நிலைமை முழுமையாக சீரடைவதற்கு 9 மாதங்கள் ஆகும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாய்லாந்து நாட்டில்…
|