மிளகாய் பஜ்ஜியில் குடிப்பழக்க நிவாரணி மருந்து.. சாப்பிட்ட சிறுவன் பரிதாப சாவு! கலபுரகி அருகே குடிப்பழக்க நிவாரணியை தவறுதலாக சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா வாடி டவுனை…