Tag: இன்று

02.05.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: சந்திராஷ்டமம் தொட ர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப் போது கோபப்படுவீர்கள். விமர்சன ங்களை கண்டு அஞ்சாதீர்கள்.…
30.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக…
28.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடை வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.…
27.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம்…
26.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் அன்பு தொல்லை குறையும். நீண்ட நாள்…
25.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.…
24.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரங்கள் மதிப்பார்கள். வீடு, வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.…
23.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.…
21.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம் பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின்…
20.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு…
19.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை…
18.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்து நீங்கும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த…
17.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து…
16.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலை ச்சுமையும், அலைச்சலும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும்.…
13.04.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.…