மீண்டும் பிக்பாஸ் பிரபலங்களை சந்தித்த ஜூலி – அதுவும் யாரை என பாருங்க


நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜூலி பிக் பாஸ் பிரபலங்களை சந்தித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இவர் பிக் பாஸ் வீட்டில் அதிகம் ஒன்றி இருந்தது காயத்ரி ரகுராமை தான்.நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜூலி காயத்ரி ரகுராமை சந்தித்துள்ளார், அவரை மட்டுமல்ல கூடவே காஜல் பசுபதியையும் சந்தித்துள்ளார்.

அந்த புகைப்படங்களை சமூக வளையதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் வழக்கம் போல கலாய்க்க தொடங்கி விட்டனர்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!