பிரபல நடிகைக்கு அஜித் செய்த வேலையப் பார்த்தீங்களா?


நடிகர் அஜித் ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் ,தல எப்பொழுதும் அனைவரையும் அன்பாக மதிப்பவர் அனைவரிடமும் அன்பாக பழகுவார் என அனைத்து திரைபிரபலங்களும் சொல்வார்கள் இவர் ஷூட்டிங் மட்டும் இல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைவரிடமும் நன்றாக பேசுபவர்.


அதேபோல் அஜித் மற்றவர்களின் திறமையை புகழ்ந்து பாராட்டுவார் மேலும் உற்ச்சாகபடுத்துவார் இதற்க்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் சிவகார்த்திகேயன் அஜித்தை பற்றி சொன்னதே போதும்.


தற்பொழுது நடிகை நஸ்ரியாவுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்த வாழ்த்துக்கு நஸ்ரியா தனது ட்விட்டரில் நன்றி என தெரிவித்துள்ளார் அவர் இன்று தன் பிறந்தநாளை கணவருடன் கொண்டாடிய போட்டோ ஒன்றும் வெளியாகியுள்ளது. – Source : cineulagam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!