கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுன தர்ஷன்.. இப்போ வந்த நிலைமையை பார்த்தீங்களா – வீடியோ இதோ.!


பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் ஷெரின் நீ எதுக்கு குப்பையிலே இருந்து அதை எடுத்து படிச்ச? நீ படிக்கணும்னு நினைத்திருந்தா உன்கிட்டயே கொடுத்து இருக்க மாட்டேனா? என கேட்கிறார்.

இது குறித்த விவாதம் தான் ப்ரோமோ வீடியோவில் நடக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு பேசிட்டு குப்பை தொட்டியில் போய் தேடிட்டு இருக்கியே என நெட்டிசன்கள் தர்ஷனை கலாய்த்து வருகின்றனர்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!