லாஸ்லியாவை பழிவாங்க தர்ஷனை ஓவராக கொண்டாடும் பிரபலங்கள் – வீடியோ .!


மகத் மற்றும் யாஷிகா வருகைக்கு பின்னர் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ராஜா டாஸ்க் பற்றின வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் முதல் ஆளாக முகென் இறுதி சுற்றுக்கு சென்று உள்ளார். அவர் அமைதியாக இருந்தாலும் தான் இந்த வீட்டிற்குள் ஏன் வந்தோம் என்று தெளிவாக உள்ளார் என்றே தெரிகிறது.

சேரன் வெளியேற்றத்தின் பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்த சிறு கட்டுப்படும் தற்போது இல்லாமல் போட்டியாளர்கள் அவர்கள் விருப்பம் போல உள்ளார்கள்.

இந்த நிலையில் மகத் மற்றும் யாஷிகா இருவரும் பிக் பாஸ் வீட்டில் நுழைகிறார்கள். அவர்கள் தர்ஷனுக்கு ராஜ மகுடம் சூட்டுகிறார்கள்.

அதனை தொடர்ந்து சாண்டி ராஜாவின் வருகையை தெரிவிப்பவராகவும், லாஸ்லியா ராஜாவின் பணிப் பெண்னாகவும் இருக்க வேண்டும் என்பது டாஸ்க்.

ஷெரின் மற்றும் கவின் இருவரும் ராஜாவை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இதனை அனைத்தையும் போட்டியாளர்கள் விளையாட்டாக செய்கிறார்கள்.

இதனை பார்த்து யாஷிகா, மகத் இருவரும் சிரித்து கொண்டு இருக்கிறார்கள்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!