பிக்பாஸ் வீட்டில் சாண்டியை சீண்டிய லாஸ்லியா.. வச்சி செய்த தர்ஷன் – ஷாக்கிங் வீடியோ.!


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ள நிலையில் கவின் மற்றும் லாஸ்லியாவின் செயலால் கோபம் அடைந்தார் தர்ஷன்.

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை அடைய உள்ளது.

கடந்த இரண்டு சீசனை விட இந்த சீசனில் டாஸ்க் அளிக்கப்படுவது கொஞ்சம் குறைவுதான்.அப்படி இருந்தும், பிக் பாஸ் மூன்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

தற்போது வெளியான ப்ரோமோவில் மீண்டும் கவின் தர்ஷன் இடையே மோதல் தொடங்குகிறது.

மழையை ரசித்தபடி முகென்,தர்ஷன் இருவரும் நடந்து கொண்டு இருக்கின்றனர். சாண்டி தனியாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார், மற்றும் கவின், லாஸ்லியா இருவரும் ஒன்றாக அமர்ந்து சாண்டியை பற்றி கிண்டல் பேசுகிறார்கள்.

அப்போது சாண்டியை கிண்டல் செய்ததற்கு, தர்ஷன் அப்படி சொல்லாதீங்க என்று கோவமாக பேசுகிறார். நாளுக்கு நாள் ‘ வி ஆர் தி பாய்ஸ் ‘ டீம்மில் விரிசல் அதிகரித்து வருகிறது.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!