கவினால் கடுப்பான தர்ஷன்.. வக்காலத்து வாங்கிய லாஸ்..! ஷாக்கிங் ப்ரோமோ!


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்கும் தர்ஷனுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான டாஸ்க் அளிக்கப்பட்டு வருகிறது.

பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்து உள்ளது. அதே சமயம் வீட்டில் சண்டைகளும் வருகின்றது.

தற்போது வெளியிட்டு உள்ள ப்ரோமோவில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

அதில் கவின் தர்ஷனின் பையை இழுத்து விளையாடியதற்கு கவினை சண்டை பிடிக்கிறார்.

அதற்கு கவின் நான் பையை இழுக்கவில்லை என்று விவாதிக்கிறார். இத்தகு இடையில் லாஸ்லியா கவினுக்கு சப்போர்ட் செயகிறார்.

இருந்தும், தர்ஷன் தன்னுடைய நிலையை விவரிக்கிறார். இந்த சண்டை எங்கு கொண்டு போய் விடுமோ தெரியவில்லை.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!