கூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும் தர்ஷன்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் தர்ஷன் மக்களின் அனுதாபத்திற்காக அலைபவர்கள் என கூறி கவினையும் சேரனையும் கூறுகிறார்.

இதனால் சேரனுக்கும் தர்ஷனுக்கும் இடையே மோதல் உருவானாலும் உருவாகலாம், இந்த மோதல் எவிக்ஷனிலும் எதிரொலிக்கலாம்.
என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.- Source: kalakkalcinema


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.