கவினை அசிங்கப்படுத்த சேரன் செய்த வேலையைப் பாருங்க.. ஷாக் வீடியோ..!


பிக் பாஸ் வீட்டில் தினம் தினம் புதிய, சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கின்றது. முகெனுக்கு மாற்றி மாற்றி இன்ப அதிர்ச்சி அளித்தார் பிக் பாஸ்.

அதனை தொடர்ந்து ரகசிய அறையில் இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கும் சேரன் கவினை நேரம் கிடைத்த உடன் அசிங்கப்படுத்தி உள்ளார்.

ஒரு கடிதத்தின் மூலம், லாஸ்லியாவிடம் கவின் காதல் விஷயங்களை பேசியதற்கு கண்டித்து உள்ளர் சேரன்.

ரகசிய அறைக்கு செல்வதற்கு முன் லாஸ்லியா மற்றும் கவின் இருவரிடத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு உங்களின் காதல் வாழ்க்கை பற்றி யோசியுங்கள் என்று தெரிவித்து இருந்தார்.

அதனை லாஸ்லியா பின்பற்றினார். ஆனால், கவின் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வில்லை. இந்த நிலையில் சேரனிடம் இருந்து ஒரு கடிதம் வருகிறது.

அதில் லாஸ்லியா மற்றும் கவினை காதல் பற்றின பேச்சுகளை நிறுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டு உள்ளார் சேரன்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!