உள்ளாடை போடாமல் வலம் வந்தவங்க இவங்க தான்… கிழி கிழியென கிழித்த பிக்பாஸ் மதுமிதா..!


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றுவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது மக்களிடையில் பெரிதும் பிரபலமாகி வருகிறது .

இந்த போட்டியில் பங்கேற்ற 16 போட்டியாளர்கள் காமெடி நடிகை மதுமிதாவும் ஒருவர் . இவர் திடீரென்று இந்த போட்டியை விட்டு எவரும் எதிர்பாராத விதமாக வெளியேறினார்.

இந்தப் போட்டியை விட்டு வெளியேறியபின் நடிகை மதுமிதா பல நிகழ்ச்சிகளில் பேட்டி அளித்து வருகிறார் . சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர் தன்னுடைய சக போட்டியாளரான சாக்ஷி , அபிராமி அவர்களைப் பற்றியும் சில தகவல்களை கூறி இருந்தார்.

முதலில் அபிராமியை பற்றி பேச ஆரம்பித்த மதுமிதா, “அபிராமிக்கு உள்ளாடைகள் அணியும் பழக்கமே இல்லை. அந்த வீட்டில் உள்ளாடை அணியாமல் சுற்றித் திரிந்தார் அவர்” என்று கூறியிருந்தார்.


மேலும் “நடிகை சாக்ஷி உள்ளாடையை தான் மேலாடையாக அணிந்து வலம் வந்தார் ” எனவும் கூறியிருந்தார் . இத்தகைய உடையானது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும் கருத்து தெரிவித்திருந்தார் காமெடி நடிகை மதுமிதா.

மதுமிதாவின் இத்தகைய விமர்சனத்திற்கு அபிராமியும் சாக்ஷியும் எவ்வாறு பதிலளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!