உருப்படியான டாஸ்க் கொடுத்து இருக்கும் பிக் பாஸ் – வீடியோவை பாருங்க!


பிக் பாஸ் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு தான் உருப்படியான டாஸ்க் கொடுத்து இருக்காங்க என கூறி வருகின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு தெரு கூத்தின் மகத்துவத்தை விளக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று தெருக்கூத்து ஒன்றை நடத்த உள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த டாஸ்க் நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு இது ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என கூறி வருகின்றனர்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!