சின்னக்குயில் சித்ராவுடன் இணைந்து கலக்கும் கமல்ஹாசன்! வீடியோ..!


உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகர் மட்டுமல்லாது, இயக்குனரும் ஆவார். தற்போது இவர் அரசியலில் தடம் பதித்து, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியும் துவங்கியுள்ளார். இவர் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன், சின்ன குயில் சித்ராவுடன் இணைந்து, உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஏதுமில்லை என்ற பாடலை மாறி மாறி பாடியுள்ளனர். இவர்களது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.-Source: dinasuvadu

View this post on Instagram

Kamal sir and chithramma singing ♥️??

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!