நீ கெட்டவன் கிடையாது… பாராட்டு மழையில் நெகிழும் கவின் – வீடியோ


பிக்பாஸ் வீட்டில் கவினை சேரன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் பாராட்டும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கவினை பற்றி பிக்பாஸ் போட்டியளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வி கொடுக்கப்பட்டது. அதற்கு சேரனும், லாஸ்லியாவும் அவரை மிகவும் பாராட்டி பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.-Source: cinereporters

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!