நமிதா இப்படி ஆகிட்டாரா..? – ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!


நமிதாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்து ரசிகர்கள் பலரையும் ஷாக்க்காக வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நாயகியாகவும் கவர்ச்சி நடிகையாகவும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நமிதா. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் போட்டியாளராக உள்ளே சென்றிருந்தார்.

View this post on Instagram

The Art of Balancing! #airportyoga ?? #zen ?@veera.official ?

A post shared by Namitha (@namita.official) on


பிக் பாஸ்ற்கு பிறகு திருமணம் செய்து கொண்ட நமீதா பெரியதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். அப்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!