கவின் worth-இல்ல… மண்ணாங்கட்டி தூக்கி குப்பைல போடு! கவினை வெளுத்து வாங்கிய வனிதா!


பிக் பாஸ் சீசன் 3யின் 50வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் 50 -வது நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்ஷி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீதமிருக்கும் 9 போட்டியாளர்களுடன் 11-வது நபராக நடிகை கஸ்தூரி இணைந்திருக்கிறார் .இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவது போன்று புரோமோ வெளியானது. அதனால் இன்று கண்டிப்பாக வீட்டில் எதாவது ஒரு சம்பவம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே போல் வந்த உடனே வனிதா தனது வேலலையை ஆரம்பித்து விட்டார்.

மிஷன் லாஸ்லியா என்று பெயர் வைத்து இவரும், கஸ்தூரியும் அவரின் உண்மையான குணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து கஸ்தூரியிடம், ‘உங்ககிட்ட இருந்து யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. ஏன்? திடீரென்று மாலை மாற்றிக் கொள்ளும் அளவிற்குச் சென்று விட்டீர்கள்’ என்று கேள்வி எழுப்ப என்ன சொல்வது என்று தெரியாமல் கஸ்தூரி மழுப்பிவிட்டார்.

லவ்வு உங்க மணங்கக்கட்டி எல்லாத்தையும் தூக்கி குப்பையில் போடுங்க… worth-இல்ல. அதைத்தொடர்ந்து கவினிடம், ‘உன் கிட்ட நான் பேசணும் நினைச்சன் ஆனா பேச மாட்டான். உண்மையை சொல்கிறேன் கவின், worth-இல்ல’ என்று லாஸ்லியவை மறைமுகமாகக் குறிப்பிட்டு வனிதா கூறியுள்ளார்.

லவ்வு உங்க மணங்கக்கட்டி எல்லாத்தையும் தூக்கி குப்பையில் போடுங்க… worth-இல்ல. அதைத்தொடர்ந்து கவினிடம், ‘உன் கிட்ட நான் பேசணும் நினைச்சன் ஆனா பேச மாட்டான். உண்மையை சொல்கிறேன் கவின், worth-இல்ல’ என்று லாஸ்லியவை மறைமுகமாகக் குறிப்பிட்டு வனிதா கூறியுள்ளார்.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!