அம்மாவை உதறி தள்ளிவிட்டு 4 மாதங்கள் பிரிந்து போன அபிராமி… ஷாக்கிங் வீடியோ.!


அம்மாவையே வேண்டாம் என உதறி விட்டு வந்ததாக அபிராமி பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

நேற்று சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டது மற்ற போட்டியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் வீடே சோகமாக இருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த டாஸ்கில் அபிராமி பேசும் போது என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை அதனால இரண்டு பேரும் பிரிந்து விட்டார்கள்.

என அம்மா எனக்காக எவ்வளவோ தியாகம் பண்ணி இருக்காங்க, ஆனால் நான் நீயே வேணான்னு 4 மாதம் தனியா இருந்தேன் என கூறி அதற்கு தன் அம்மாவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார் அபிராமி.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!