பிக்பாஸ் யாஷிகாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த நபர் – வைரலாகும் சர்ச்சை வீடியோ.!


போதையில் தள்ளாடிய யாஷிகாவுக்கு லைவ் சேட் வீடியோவில் லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார் நபர் ஒருவர். அந்த வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாகவும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனின் மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வரும் இவர் கடந்த ஜூன் 16-ம் தேதி ஐஸ்வர்யா தத்தாவுடன் லைவ் சேட் வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் பேசியதை பார்க்கும் போது குடிபோதையில் இருப்பது போல் தான் தெரிகிறது.

இந்த லைவ் வீடியோவுக்கு இடையில் யாஷிகாவின் நண்பர் ஒருவர் யாஷிகாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார்.

அந்த காட்சியும் வீடியோவில் பதிவாக அது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.-Source: kalakkal

Yashika & Aishwary Dutta Live Yesterday ?

Gepostet von Bigg Boss Tamil – Season 3 am Sonntag, 2. Juni 2019

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!