உன் லைஃப்பை ஸ்பாயில் பண்ணிக்காத சாக்க்ஷி.. லாஸ்லியாவை கதற விட்ட வனிதா – வீடியோ.!


கவினின் செயல்பாடுகளால் லாஸ்லியாவை வனிதா, சாக்ஷி ஆகியோர் டார்கெட் செய்ய லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுகிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள கவின் சாக்ஷி, ஷெரின், அபிராமி, லாஸ்லியா என நால்வரிடமும் ஓவராக வழிந்து வருகிறார் என்ற குற்றசாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

பொண்ணு மாதிரி சொன்ன சேரனே இப்படி பண்ணலாமா? – வெளியானது ஷாக்கிங் ப்ரோமோ.!

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோவில் வனிதா ஷாக்ஷியிடம் கவினையும் லாஸ்லியாவையும் சேர்த்து வைத்து பேசி உன் லைஃப்பை ஸ்பாயில் பண்ணிக்காத சாக்ஷி என கூறுகிறார்.

இதனால் மனமுடைந்த லாஸ்லியா கவினிடம் இனி என்னிடம் பேசாதீங்க என கூறி விடுகிறார்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!