கவின் என்னையா பண்ண.. முதல் முறையா அப்செட்டான லாஸ்லியா – ஷாக்கிங் வீடியோ.!


கவினால் முதல் முறையாக லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்குள் அப்செட்டாகியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் கவின் சாக்ஷி பக்கத்தில் அமர்ந்து கொண்டு லாஸ்லியா உனக்கு என்ன வேணும் என கேட்க. எனக்கு எதுவும் வேண்டா என கூறுகிறார் லாஸ்.

அதன் பின்னர் மீண்டும் மீண்டும் கவின் கேட்க அப்செட்டாகி விடுகிறார். இவர்களுக்குள் என்ன பிரச்சனை? அப்படி என்ன நடந்தது என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!