பிக்பாஸில் மதுமிதா கூறியது இதனால்தான்- பிரபல நடிகர் அதிரடி..!

மதுமிதா பற்றி பல விசயங்களை முன்னாள் போட்டியாளர் டேனி கூறியுள்ளார். பேட்டியில் அவர் மதுமிதாவை எனக்கு நீண்டநாட்களாக தெரியும். பிக்பாஸ் பற்றி அண்மையில் என்னிடம் கேட்டார்.

கோபம், அழுகை, சண்டை எல்லாம் அவளுக்கும் வரும். சாதாரண கட்டுப்பாடான குடும்ப பின்னணியிலிருந்து தான் வந்துள்ளார். தமிழ் கலாச்சாரம் என்று சொன்னதில் அவர் தன்னுடைய பின்னணியை கொண்டு தான் சொன்னார். ஆனால் அதனைத் தவறாகப் புரிந்து கொண்ட அபிராமி, ஷெரின், சாக்ஷி ஆகியோர் மிகக் கொடுரமாக சண்டையிட்டனர்.

தவறாகப் புரிந்து கொண்டதை, சற்று யோசித்துப் பார்த்தால் அனைத்தும் சரியாகலாம் என்று டேனி கூறியுள்ளார்.-Source: tamil.minutes-

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!