மேனேஜருடன் படுத்ததால் வெற்றி? இலங்கை தர்ஷன் வாழ்க்கையில் அரங்கேறிய சோகங்கள்.!


மேனேஜருடன் படுத்து தான் வெற்றி பெற்றதாக பலர் தன்னை அசிங்கப்படுத்தியதாக பிக் பாஸ் தர்ஷன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ள 16 போட்டியாளர்களில் ஒருவர் இலங்கை தமிழரான தர்ஷன்.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார். அந்த டாஸ்கில் தர்ஷன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சோகமான சம்பவத்தை பற்றி கேட்டிருந்தார்.

அப்போது நான் இலங்கையில் மிகவும் பிரபலமான பிரைன் என்கிற மேனேஜரை அணுகி தான் பயிற்சி பெற்றேன். Mr. ஸ்ரீலங்கா என்ற பட்டத்தையும் வென்றேன்.

ஆனால் இதை பிடிக்காத பலர் நான் மேனேஜருடன் படுத்து தான் ஜெயித்தேன் என்றெல்லாம் அசிங்கப்படுத்தினார்கள். forum ஒன்றை உருவாக்கி என்னுடைய மொத்த குடும்பத்தையும் அசிங்கமாக பேசினார்கள்.

எனக்கு ஸ்பான்சர்கள் கூட யாரும் கிடைக்கவில்லை, நான் ஒரு முறை கூட விமானத்தில் சென்றதில்லை. இதனால் என்னுடைய அம்மா நான் என் நகைகளை தரேன். நீ விமானத்திலாவது போய் வந்து விடு என கூறியதாக கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!