மீண்டும் கண்ணீர்.. தண்ணீரால் சமாதானம் – பிக் பாஸ் ப்ரோமோ 2 வீடியோ.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஆரம்பத்திலேயே சூடு பிடித்து விட்டது.
தற்போது இந்த நிகழ்ச்சியின் 4-ம் நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் பாத்திமா பானுவிடம் தன்னை வெறுப்பது குறித்து பேசி கண்ணீர் விட அபிராமி கோபங்களை மறந்து தண்ணீர் கொடுத்து சமாதானப்படுகிறார்.- Source: kalakal

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.