மேலாடையை கழற்றி கவர்ச்சி போஸ் கொடுத்த விஜய் பட நடிகை..!


தமிழில் மெர்சல் படத்திற்குப்பின் சிறிய இடைவெளி விட்டு இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நித்யா மேனன் ஹாட்டான உடையில் வித்யாசமாக ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.


புது பட வேட்டையில் தீவிரமாக களமிறங்கி உள்ள நித்யா மேனன் ஹாட்டான உடையில் வித்தியாசமான ஒரு போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி படங்களை தமது வலைப்பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். ” இன்னொரு பக்கம்” என இதற்கு பெயர் சூட்டியிருக்கும் நித்யாமேனின் கவர்ச்சி படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.-Source: thanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!