காதலனை தருணம் பார்த்து பழிவாங்கிய வரலட்சுமி – விஷாலுக்கு கடும் எதிர்ப்பு..!


நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு, நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நடிகர் சங்கத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவி முறைகேடு செய்ததாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் வீடியோவை பார்த்த பிறகு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலுமாக போய்விட்டது என கூறி உள்ளார்.

-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!