சின்னவயசில அடிக்கடி வந்த 18+ கனவு – நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சி வீடியோ..!


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. எப்போதும் அவரை சுற்றி எதாவது சர்ச்சைகள் இருந்துகொண்டே இருக்கும். இந்நிலையில் ராதிகா ஆப்தே தற்போது தன் சிறுவயதில் தனக்கு இருந்த அந்தரங்க கனவு பற்றி பேசியுள்ளார்.

இவருடன் பள்ளியில் இருக்கும் ஒரு பையன் மீது ஈர்ப்பு இருந்ததாம். “சினிமாவில் வருவது போல மழை பெய்யும், என் புடவை முந்தானை கீழே விழும், அவன் என்னை கட்டிப்பிடித்து கிஸ் செய்வது போல கனவு காண்பேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது நிஜத்தில் நடந்தது அல்ல, கனவு தான். அந்த கனவுகாகவே சீக்கிரம் தூங்க சென்றுவிடுவேன்” என மேலும் அவர் கூறியுள்ளார்.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!