உங்கள் கணவர் என்ன பண்றார்..? கஸ்தூரி வெளியிட்ட டபுள் மீனிங் தகவல்..!


நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த வந்தவர்.

இவர் மிஸ் சென்னை அழகிப்போட்டியில் அப்போதே தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மார்க்கெட் சரிய கடந்த பல வருடங்களுக்கு முன்னர் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சங்கல்ப் என்ற ஒரு மகனும் சோபினி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இருந்தாலும் சமீப காலமாக சமூக வலைதளத்திலும் திரைப்படங்களிலும் இவரது போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளத்தில் ஏதாவது ஒன்று பேசி சர்ச்சையில் மாட்டிக் கொள்வதே இவரது வாடிக்கையாக உள்ளது.


இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் 75ஆவது வருட நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார் கஸ்தூரி. இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் கஸ்தூரி. இதனை பார்த்த ரசிகர் ஒருவர் வயதானாலும் உங்கள் அழகு மிரட்டுகிறது ‘உங்கள் கணவர் என்ன பண்றார்’? என்று கேட்டிருந்தார்

இதனை பார்த்த கஸ்தூரி ‘என்ன(னை) பண்றார்’ என்று ஒரு பதிலை கொடுத்துள்ளார். இந்த பதில் எப்படிப் பார்த்தாலும் எப்படிப் படித்துப் பார்த்தாலும் இரட்டை அர்த்த பதிலாகவே தெரிகிறது. அதாவது தனது கணவர் தன்னை நன்றாக திருப்தி படுத்துகிறார் என்று கஸ்தூரி கூறியுள்ளார். உண்மையில் இது இரட்டை அர்த்தத்தில் தான் என கஸ்தூரியிடம் கேட்டால்தான் விளங்கும்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!