காதலருடன் நெருக்கம்… ராய் லட்சுமி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!


நடிகை ராய் லட்சுமி முதல் முறையாக தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார்.


அதையடுத்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. இவர் தற்போது ஜெய்யுடன் நடித்த நீயா-2 படித்தான் டிரைலர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி முதல் முறையாக தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.-Source: punnagai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!