படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் ரைசா வில்சன். அண்மையில் தான் ரைசா கதாநாயகியாக நடிக்கும் ஆலிஸ் என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது . யுவன் தயாரிக்கும் அந்த திரைப் படத்தில் கதாநாயகிக்கு முதன்மை அளிக்கும் கதை இடம் பெறுகிறது .

இப்படி இருக்கும் பட்சத்தில் நடிகை ரைசா சமீபத்தில் பதிவிட்டுள்ள ட்விட்டில் ஜீவி பிரகாஷுடன் படுக்கையறையில் எடுத்த ஒரு புகைப்படத்தை போட்டு ‘சேப்ட்டி பர்ஸ்ட் ‘ என மட்டும் எழுதியிருந்தார் . இது ஒரு படம் தொடர்பான பதிவு தான் ஆனாலும் , அதை பார்த்தவர்கள் வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்டு விமர்சனம் செய்து கொண்டுள்ளனர்.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!