சொந்த அக்காவை கர்ப்பமாக்கிய தம்பி… ஷாக்கான பெற்றோர்கள்..!


மலேசியாவில் சொந்த சகோதரியை அவரது சகோதரரே கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது சகோதரி என்றும் பாராமல் அவரிடம் அத்துமீறியுள்ளான். இதன் விளைவாக அவர் கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயம் எதுவும் அவர்களின் பெற்றோருக்கு தெரியாது.

இந்நிலையில் சமீபத்தில் அந்த பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் மகன் மீது புகார் அளித்தனர்.

போலீஸார் சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுவனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!