விஷாலை மிரட்டிய மதுசூதனன்? இதோ அந்த அதிர்ச்சி ஆடியோ!!


தனக்கு முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள் என்று ஒரு ஆடியோ பதிவை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்த வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, எனக்காக முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்றும் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று விஷால் கூறிவந்தார். தற்போது, அவர் ஆதாரமாகக் கூறும் ஆடியோ பதிவை விஷால் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் விஷால் வேலு என்பவருடன் பேசுகிறார்.

அதன் உரையாடல் வடிவம்:

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!