அவரை 11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் – அதிர்ச்சி கொடுத்த நடிகை..!


இளம் வயதிலேயே சினிமாவில் நுழைந்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஆலியா பட்.

தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அவர் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார்.

இது குறித்து அவர் பேசும்போது “நான் முதன்முதலில் ரன்பீரை 11 வயதில் இருக்கும்போது தான் பார்த்தேன். அப்போதே அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் 11 வருட வயது வித்தியாசம் உள்ளது.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!