பிறந்த மேனியில் போஸ் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபல நடிகை- அதிர்ச்சி புகைப்படம்.!


சினிமா துறை என்றாலே கவர்ச்சிக்கு குறைவு இருக்காது. சில நடிகைகள் எப்போதும் கவர்ச்சியை மட்டுமே கொண்டு ரசிகர்களை ஈர்த்திருப்பதை பார்த்திருப்போம்.

அதுபோல பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா இப்போது உடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.


அந்த புகைப்படத்தை அவரே சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் 75 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகளை பெற்றுள்ளது.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!