ஒரே மேடையில் இரு காதலிகளையும் திருமணம் செய்த வாலிபர் – வைரல் வீடியோ.!


கென்ய நாட்டில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே சமயத்தில் திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கென்ய நாட்டில் கஜியாடோ மாகனாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே சமயத்தில் இரு பெண்களை காதலித்து வந்த நிலையில், இருவரைடும் ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து காதலிகளிடம் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத காதலிகள் தங்கள் காதலனை திருமணம் செய்ய சம்மதித்துள்ளனர்.

அதன்படி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் குறித்த இளைஞர் தனது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கென்யாவில் 2 திருமணம் என்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் அரிதானதாகவே பார்க்கப்படுகிறது.-source : dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!