சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளில் தெறிக்க விட்ட பேட்ட படத்தின் டீசர்..!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் மாஸ் படம் பேட்ட. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படுபிரம்மாண்டமாக நடந்தது.

பாடல்களும் வெளியிடப்பட்டது. அதிலும் மரண மாஸ் பாடலை பலர் திருப்பி திருப்பி கேட்டு வருகின்றனர். பாடல்கள் வந்துவிட்டது அடுத்து என்ன டீஸர் தான் அந்த அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுவிட்டனர்.

அதாவது பேட்ட படத்தின் டீசர் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கபட்டு இருந்தது. அதன்படி பேட்ட படத்தின் டீசர் இன்று வெளியானது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

bbMLUadeMnA