Braலேயே ஜாக்கெட் தைச்சு போட்டு வந்திருக்காங்க – ஆபாசமாக பேசிய மன்சூர் அலி கான்.!


வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் எப்போதும் மிக தைரியமாக பல கருத்துக்களை தெரிவிப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பல முறை அவர் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். நேற்று நடந்த உன் காதல் இருந்தால் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

அந்த படத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை சந்திரிகா ரவியும் நடித்துள்ளார். அவரும் விழாவுக்கு வந்திருந்தார். மேடையில் பேசும்போது நடிகை சந்திரிகா உடை பற்றி மன்சூர் அலி கான் மிக ஆபாசமாக பேசியுள்ளார்.


‘அவங்க

    Braலேயே ஜாக்கெட் தைச்சு போட்டுட்டு வந்திருக்காங்க

” என அவர் கூறியுள்ளார். இது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.இந்த உடையை தான் அவர் இப்படி விமர்சித்துள்ளார்.-source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!