பெண்ணை முத்த மழையில் மூழ்கடித்த குரங்கு – வைரலாகும் வீடியோ..!


பெண் ஒருவர் குரங்குடன் புகைப்படம் எடுப்பதற்காக அதன் அருகில் அமர்ந்துள்ளார். அப்போது அந்த குரங்கு அந்த பெண்ணை முத்த மழையில் மூழ்கடித்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில் பெண் ஒருவர் குடும்பத்துடன் குரங்குடன் புகைப்படம் எடுப்பதற்காக அமர்ந்துள்ளார். அப்போது அந்த குரங்கு அந்த பெண்ணிற்கு சரமாரியாக முத்தம் கொடுத்துள்ளது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!