ஹீரோயின் போல் தொப்புள் தெரிய.. ‘தெய்வத்திருமகள்’ சாராவின் வைரல் புகைப்படம்..!


தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் குட்டி மகளாக நடித்து அனைத்து ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் பேபி சாரா. இவர் தாய் மொழி இந்தி என்றாலும், கொஞ்சும் தமிழில் இவர் பேசியது பலரையும் கவர்ந்தது.

இவர் அதை தொடர்ந்து சைவம் படத்தில் நடித்து அசத்தினார், அது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஒரு படத்தில் கூட நடித்திருந்தார்.


குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த இவர் தற்போது ஹீரோயின் போல் மாறியுள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது, அன்று குட்டியாக பார்த்த சாரா இது என மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.-source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!