இன்ஸ்டாகிராமில் சர்ச்சை புகைப்படம் – சார்மியை மோசமாக திட்டும் ரசிகர்கள்..!


தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சார்மி. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.


இந்நிலையில் தற்போது சார்மி இன்ஸ்டாகிராமில் நடுவிரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த இணையவாசிகள் பலரும் சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றார்கள்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!