அஜித் ரசிகர்கள் ஷாலினிக்காக செய்துள்ள காரியத்தை பாருங்கள்..!


அஜித்திற்கும் ஷாலினிக்கும் அமர்களம் படத்தின் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. பிறகு அந்த காதல் எல்லாரும் எதிர்ப்பார்த்தது போல 2000ல் திருமணத்தில் முடிந்தது.

அதன்பின் ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். ஷாலினியின் 39வது பிறந்த நாள் தினத்தன்று அவரது நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருக்கின்றனர்.

அதிலும் தல அஜித்தின் ரசிகர்கள் ஒரு படி மேல் சென்று அஜித்தின் பிறந்தநாளின் போது என்னென்ன செய்வார்களோ அதுபோல ஷாலினியின் பிறந்தநாளுக்கும் குழந்தை இல்லத்திற்கு சென்று அன்னதானம் போன்றவற்றை செய்திருக்கின்றனர்.-source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!