நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம்…!

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் அறிமுகமாகிய வெளிநாட்டு நாயகி எமி ஜாக்சன். ஆரம்பத்தில் அழகிய பெண்ணாக நடித்து வந்த அவர் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.

படங்களை தாண்டி அவர் இன்ஸ்டகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் பலதும் கவர்ச்சி புகைப்படங்கள் தான்.


கடந்த சில நாட்களாக அழகாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள் ஆடையே அணியாமல் படு மோசமான ஒரு போஸ் கொடுத்து எடுத்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!