‘நான் வேற அம்மா வாங்கிட்டு வருவேன் போ’ – மிரட்டும் குட்டி பாப்பா – வைரல் வீடியோ…!


‘நீ இப்படி செஞ்சா நான் வேற அம்மா வாங்கிட்டு வருவேன் போ’ என அழுதுகொண்டே அம்மாவிடம் பேசும் சுட்டி குழந்தையின் வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

‘குணமா வாயில சொல்லனும்’ என்று அம்மாவுக்கே அடவைஸ் கொடுத்த சிறுமி சோஷியல் மீடியா சென்சேஷன் ஆனதை அனைவரும் அறிவோம்.

தற்போது இந்த லிஸ்டில், மற்றொரு சுட்டிக் குழந்தையும் இணைந்துள்ளது. வாலு செய்யும் குழந்தையை அதன் தாய் அதட்ட, உடனே அழ ஆரம்பித்தது.

அப்போது சமாதானம் செய்ய முயற்சி செய்த தாயிடம் அந்த குழந்தை ஒரே சண்டை. ஒரு கட்டத்தில் கோவம் வந்து சொல்லுச்சு பாருங்க, ‘நான் வேற அம்மா வாங்கிட்டு வருவேன் போ’ என்று.

கடைசியில் அம்மாவிடம் சரண்டர் ஆவது அழகான டுவிஸ்ட்.-Source: punnagai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!