டுவிட்டரில் ஆபாசமாக பதிவிட்ட ரஜினி ரசிகர் – மூக்கை உடைத்த நடிகை கஸ்தூரி…!


தன்னை பற்றி மிகவும் ஆபசமாக டிவிட்டரில் பதிவிட்ட ஒருவருக்கு நடிகை கஸ்தூரி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல திரைத்துறை பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர்.


இந்நிலையில், ஒரு ரஜினி ரசிகர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ #MeToo எனக்கு கஸ்தூரி ஹோட்டல் ரூம்க்கு கூப்பிட்டு தவறாக என்னை தொட்டால் 1laksh தரேன்னு சொன்ன 1hourகு நான் முடியாது னு சொல்லிட்டேன்” என ஆபாசமாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி “அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால முடியாதுதான் – முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும். ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தனை பேரு அலையறானுவளோ!” என பதிவிட்டுள்ளார்.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!