வெக்கமா இருக்கு அத்தான் – பிக்பாஸ் புகழ் சுஜாவா இப்படியா..? – வைரலன புகைப்படம்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் பிரபலமானார்கள். அதில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே நுழைந்து பிரபலமானார் சுஜா. இதன்பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

அப்போது நீண்டகாலமாக காதலித்துவருகிறேன் என்றார். அண்மையில் தான் அவர் சிவகுமார் என்று அறிவித்தார்.


சிவாஜியின் பேரனான இவரை வரும் நவம்பர் 19ம்தேதி திருமணம் செய்யவுள்ளாராம். இந்த தகவலை அறிவித்த சிவகுமார் சுஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சுஜா, “வெக்கமாக இருக்கு அத்தான் நான் தான் உலகிலேயே அதிர்ஷ்டகார பெண்” என்று கூறியுள்ளார். மேலும் இதற்காக புல் மேக்கப்பில் போட்டோசூட்டும் நடத்தியுள்ளார்.-Source: dina.seithigal

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!