பிக்பாஸில் திருமணம் குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவித்த பிரபல நடிகை!

அப்போது பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் நடிகை சுஜா வருணி இன்று கமலிடம் பேசும்போது , மிக ஆர்வமாக தன் திருமணம் பற்றி அறிவித்தார். வரும் நவம்பர் மாதம் திருமணம் நடக்கிறது என அவர் கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன் பேரன் சிவாஜி தேவ்வை சுஜா வருணி காதலித்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் தான் விரைவில் நடைபெறவுள்ளது. – Source: tamil.webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.