இணையத்தில் வெளியான நயன்தாரா – விக்னேஷ் சிவனின் நெருக்கமான புகைப்படம்…!


நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி பரவுகிறது. இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

நேற்று பக்திமயமாக இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டனர். இருவரும் ஒரே வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவிட்டு அந்த படத்தை பகிர்ந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


நயன்தாராவின் அடுத்தடுத்த 2 படங்களான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் இரண்டும் வெற்றி பெற்றிருப்பதால் இன்னும் சில ஆண்டுகளுக்கு நயன்தாரா திருமணம் செய்யமாட்டார் என்றும், சம்பளத்தையும் 5 கோடிக்கு ஏற்றிவிட்டதாகவும் தகவல் பரவுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!